SGBV – முதலாவது சுதேசிய ஆய்வு அறிக்கை வெளியீடு
இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் (SGBV) பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் குறித்த முதலாவது சுயாதீனமான, தேசிய அளவிலான ஆய்வு அறிக்கையும் காணொளியும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 அன்று கொழும்பு Granbell…



































