About Us

ஆதவன் வானொலி

  • உலகின் பிரமாண்டமான மெய்நிகர் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் Lycamobile (LYCA GROUP) இன் ஊடகக் கட்டமைப்பான Lyca Media வின் ஓர் அங்கமாகத் திகழ்வது ஆதவன் வானொலி (Athavan – DAB Radio).
  • Lyca Media நிறுவனம் Lyca Radio, Time FM ஆகியவற்றோடு தென்னாசியாவை மையப்படுத்திய ஹிந்தி பேசும் மக்களுக்காக DilSe Radio, மற்றும் தமிழில் ஆதவன் வானொலி ஆகிய நான்கு வானொலி நிலையங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • முக்கியத்துவம்வாய்ந்த தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன்வழங்குவதோடு காலத்தின் போக்குக்கு ஏற்ற நிகழ்ச்சி வடிவமைப்பும் பொருத்தமான பாடல் தெரிவும் ஆதவனின் சிறப்புக்கள்.
  • புலம்பெயர் தமிழ் மக்களிடம் பிரபலமிக்க ஆதவன் லண்டனில் முதன்முதலாக HD தரத்தில் DAB ஒலிபரப்பினை ஆரம்பித்து வெற்றிகரமாகப் பயணிக்கிறது.

About Athavan Radio

Athavan Radio (DAB Radio) is part of Lyca Media Ltd, branded as Lyca Media, which is the broadcasting division of the world’s largest international mobile virtual network operator-Lycamobile. (LYCA GROUP)

The company owns four radio stations – Lyca Radio, Time FM (a small-scale adult contemporary station in Romford) as well as two stations for the South Asian community in London under the Lyca brand- DilSe Radio in Hindi and Athavan Radio in Tamil. Athavan is available on DAB Digital Radio and is a station for the Tamil speaking community.

Athavan Radio

    • The Best Infotainment Tamil Digital Radio Station in the United Kingdom, it captivates the hearts of Tamil speaking people all over the world. Founded in October 2016, it provides Informative Interesting contents and Live news in addition to new and exciting Tamil music. It has Premium quality, Tamil content & innovative programmes.
    • Complemented by a fantastic and talented team who are enthusiastic and bring different perspectives to the table, the station has successfully completed 4 years and has found a niche for itself.
    • The station will continue its successful journey with many new ventures, with the support of its large audience base.
    • So far, the station has achieved many of its ‘firsts’, including being the first ever operator to launch the High Audio Quality DAB coverage within London.
    • Athavan Radio is available on DAB, Tune In radio, Online and via App download.

Advertise with Us