






TODAY SCHEDULE

Iraivanakkam

Udhaya Ragangal

Vidumurai Kondattam

Time Pass

Priyamanavale

Sollukkoru Gaanam

Vidumurai Viruppam

Ariyum Arivu

Ulaga Ula

Nenjam Marapathillai

Innisai Rajangam
About Us
Athavan Radio
வீழ்ந்து கிடந்த புலம்பெயர் வானொலித் துறையை நிமிரச் செய்த பெருமை லைக்காவின் ஆதவன் வானொலியையே சாரும். வெறும் இணைய வானொலியாக ஆரம்பித்து, இன்று லண்டனின் ஒரே DAB+ தமிழ் வானொலியாகவும், இலங்கையில் 95.3 FM அலைவரிசையிலும் ஒலிக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
தரமான பொழுதுபோக்கு, அரசியல் விவாதங்கள் மற்றும் உடனுக்குடனான செய்திகளோடு, கனடா வரை தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ள ஆதவன் வானொலி, தொழில்நுட்ப ரீதியாகவும் நேயர்களின் தேவையை அறிந்து செயல்படும் ஒரு நவீன ஊடக சகாப்தமாகத் திகழ்கிறது
Our Team

Pradeep

Priyadharshini

Thanu HaRi

Justin

Sasireka

Darwin
Content Manager

Shiromi

Subashini

Nirubaraj

Jeromi

Rashmila

Nirushayan
Video Editor / Presenter

Logendran
Presenter / Producer

Shemil
Presenter / Producer

Morin
Presenter / Producer

Akshaya
Part Time Presenter / Producer
Listen to Athavan Radio
wherever you go
Download the Athavan App
Take the sound of Athavan Radio wherever you go with our official mobile app available on both IOS and Android.


Latest News
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா- ஞானம் அறக்கட்டளையின் பேருதவி!
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை…
காலி மாவட்டத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளையால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டிவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளை,…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவனின் மனிதம் தயார்…
இலங்கையில், கால்பந்தாட்டத்தினை முன்னேற்றும் செயற்திட்டத்தில் கைகோர்க்கிறது லைக்கா ஞானம் அறக்கட்டளை!
லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய…
இந்தியன் 2 இன் முதல் பாடல் வெளியானது
லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன்…
லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
















