Week Day’s 7.00 PM to 10.00 PM

உள்ளம் கேட்குமே

 

பிரித்தானிய நேரம் மாலை 07.00 PM – 10.00 PM

ஐரோப்பிய நேரம் மாலை 08.00 PM – 11.00 PM

இலங்கை/இந்திய நேரம் இரவு 12.30 AM – 03.30 AM

sd-copy

அன்பான நேயர்களே!


உள்ளம் கேட்குமே  நிகழ்ச்சிக்கான கவிதைகளை முதல் நாளே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கேற்றவாறு கவிதைத் தலைப்புக்களையும் முற்கூட்டியே உங்களுக்கு வழங்குகிறோம்.

 

 

உங்கள் கவிதைகளை radioathavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது கீழே உள்ள பகுதியில் பதிவேற்றி send என்ற பகுதியை Click செய்யவும்.
தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
-ஆதவன் வானொலி.